நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது குறித்த சர்ச்சை! நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
1 view
அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். அமைச்சரவையில் இது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. எனவே, அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் […]
The post நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது குறித்த சர்ச்சை! நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது குறித்த சர்ச்சை! நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
