குமுழமுனையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய எம்.பி ரவிகரன் !
1 view
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிழக்கு, தாமரைக்கேணிப் பகுதியைச்சேர்ந்த மக்களிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், குறைபாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் தாமரைக்கேணிப் பகுதியில் பெருமளவான காணிப்பிணக்குகள் காணப்படுவதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக அப்பகுதியிலுள்ள காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதன்போது […]
The post குமுழமுனையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய எம்.பி ரவிகரன் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குமுழமுனையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய எம்.பி ரவிகரன் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
