ஜனாதிபதி தலைமையில் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
3 view
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 5,000 ரூபாய் வரையான லங்கா கியூஆர் (LankaQR) கொடுக்கல் வாங்கல்களுக்காக வர்த்தகர்களிடம் அறவிடப்படும் சேவைக்கட்டணம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது சில்லறை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றங்களை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது […]
The post ஜனாதிபதி தலைமையில் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தலைமையில் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
