QR குறியீடுகள் ஊடாக கொடுக்கல் வாங்கல் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு
2 view
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும், முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே தமது நோக்கம் […]
The post QR குறியீடுகள் ஊடாக கொடுக்கல் வாங்கல் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post QR குறியீடுகள் ஊடாக கொடுக்கல் வாங்கல் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
