இன்று பலத்த இடியுடன் கூடிய மழை; 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
3 view
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
The post இன்று பலத்த இடியுடன் கூடிய மழை; 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று பலத்த இடியுடன் கூடிய மழை; 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
