அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. நா. கல்யாணசுந்தரத்திற்கு இலங்கையில் மகத்தான கௌரவிப்பு!
2 view
அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தமிழ் இலக்கிய உலகில் ‘தன்முனை’ கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான முனைவர் கா. நா. கல்யாணசுந்தரத்திற்கு மிகச் சிறப்பான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இலங்கை வருகை தந்திருந்த அவருக்கு, கடந்த ஏப்ரல் 5, 2026 அன்று Ramboda Tea Bush விருந்தகத்தில் வைத்து இச்சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முனைவர் கா. நா. கல்யாணசுந்தரம் அவர்களின் இலக்கியப் பணிகளையும், கல்விச் சேவையையும் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி கா. […]
The post அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. நா. கல்யாணசுந்தரத்திற்கு இலங்கையில் மகத்தான கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. நா. கல்யாணசுந்தரத்திற்கு இலங்கையில் மகத்தான கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.