நடிகை அபர்ணாவை என் தந்தை காதலித்தார்! – ஸ்ருதி ஹாசன்
1 view
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நடிகை அபர்ணா என்பவரை தனது இளம் வயதில் காதலித்தாக நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது தந்தை சினிமாவுக்காக பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. பிரபல பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அவருக்காகவே பெங்காலி மொழியை கற்றுக் கொண்டார். அவர் மீது கொண்ட அதீத காதல் காரணமாகவே ‘ஹே ராம்‘ படத்தில் […]
The post நடிகை அபர்ணாவை என் தந்தை காதலித்தார்! – ஸ்ருதி ஹாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடிகை அபர்ணாவை என் தந்தை காதலித்தார்! – ஸ்ருதி ஹாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.