கிளீன் ஸ்ரீலங்கா: உடுவிலில் விசேட நடமாடும் சேவை
3 view
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற இரண்டாவது விசேட நடமாடும் சேவை இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே இந்த விசேட நடமாடும் சேவை இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினர்களாக ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் துலீப் […]
The post கிளீன் ஸ்ரீலங்கா: உடுவிலில் விசேட நடமாடும் சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளீன் ஸ்ரீலங்கா: உடுவிலில் விசேட நடமாடும் சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.