இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல்

1 view
காசாவில் இஸ்­ரே­லி­ய இராணுவத்தினர் நேற்று புதன்­கி­ழமை நடத்­திய கடுமையான தாக்­கு­தல்­களில் 51 பாலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். மேலும் மற்றும் நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர் என்று காசா சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கிழக்கு காசா நக­ரத்தின் ஷெஜையா பகு­தியில் நடந்த தாக்­கு­தலில் 12 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும், பலர் காய­ம­டைந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.
The post இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース