முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்ப் சபையின் கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும்
1 view
2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கல்லூரி)யை முஸ்லிம் அறக்கட்டளையாக (வக்பாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் முகாமைத்துவ சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி விண்ணப்பித்த மனு 2025.06.16 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.
The post முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்ப் சபையின் கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்ப் சபையின் கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.