போயிங் 777 -9 விமான சேவைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் கலந்துரையாடல்!
1 view
போயிங் 777-9 விமானங்களின் செயல்பாடுகள் குறித்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. போயிங் பிரதிநிதி ஒருவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தினருடன் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அமெரிக்காவின் ரிச்சர்ட் வைஸ்விலா மற்றும் ஷநெப்போலியன் டோமாசினோ, போயிங் விமான நிலைய செயல்பாட்டுப் பொறியியல் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்து, விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம், […]
The post போயிங் 777 -9 விமான சேவைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போயிங் 777 -9 விமான சேவைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.