வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்!
2 view
வவுனியாவின் முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றாகிய விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த மோகனதாஸ் ஞானமதி, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார். அவரது கடமைக் காலத்தில் பாடசாலையின் தினசரி செயற்பாடுகள் கட்டுக்கோப்புடன் நடைபெற்று வருவதனையும், பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதுடன் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளிலும் கடந்த பல ஆண்டுகளை விட […]
The post வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.