மட்டக்களப்பில் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்!

3 view
இனங்களிடையே ஐக்கியத்தினையும் சமாதானத்தினையும் கட்டியெழுப்பும் வகையில்  கதிர்காம பாதயாத்திரை இன்று(20)  மட்டக்களப்பில் ஆரம்பமானது. இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் “நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த கதிர்காம பாதயாத்திரை மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தப்பட்டு வருகின்றது. குறித்த பாதயாத்திரை  இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து  ஆரம்பமாகி  அது தொடர்பான நிகழ்வு கூழாவடி விக்னேஸ்வரர் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இந்து,பௌத்த,முஸ்லிம் மதத்தலைவர்களினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டு பின்னர் அறிவுறுத்தல்கள் […]
The post மட்டக்களப்பில் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース