சிறுவர் நன்னடத்தை பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்!
2 view
வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் அச்சுவேலி சிறுவர் பாடசாலைக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (17) திடீர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டதுடன் மரநடுகையிலும் ஈடுபட்டார். அத்துடன் பாடசாலை தொடர்பிலான பல விடயங்கள் பாடசாலை சமூகத்தினரால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் சிறுவர் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரியதுடன், அந்தப் பிரதேசத்துக்கான முதன்மை […]
The post சிறுவர் நன்னடத்தை பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் நன்னடத்தை பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.