இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 ஆதரவு ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம்
2 view
இஸ்ரேல் ஈரானின் மீது நடத்திய தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தும் அண்மைய ஜி7 நாடுகளின் அறிக்கையை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும், எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
The post இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 ஆதரவு ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 ஆதரவு ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.