இந்தோனேசியாவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
2 view
இலங்கைக்கான இந்தோனேசியா உயர் தூதரகத்தின் தூதுவர் தேவீ கெஸ்டினா டெப்பிங் மற்றும் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மு.ஏ. சமந்த வித்யாரத்தன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தரகீர்த்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் சிவனேசன் ஆகியோர்களுக்கிடையிலான இலங்கையின் பெருந்தோட்ட விவசாய மற்றும் தெங்கு உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் (17) அன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இவ் கலந்துரையாடலின் போது” இலங்கையின் பெருந்தோட்ட விவசாயத் துறையில் காணப்படுகின்ற […]
The post இந்தோனேசியாவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தோனேசியாவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.