வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கு.சுரேந்திரன் தெரிவு
2 view
யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவிசாளருக்காக கு.சுரேந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தம்பையா சிவராசா ஆகியோர் முன்மொழியப்பட்டனர். இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கு. சுரேந்திரன் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட […]
The post வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கு.சுரேந்திரன் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கு.சுரேந்திரன் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.