ஜோன் கொத்தலாவல பல்கலையில் உள்ளூர் மருத்துவ மாணவர்களை ஏன் இணைக்கவில்லை? சஜித் சபையில் கேள்வி..!
2 view
ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் உள்ளூரிலிருந்து மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படும் மருத்துவ மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யாததன் காரணம் என்ன ? இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்ற கேள்விக்காண் அமர்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் எழுப்பிய கேள்விகளில் உள்ளதாவது, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்காக தற்பொழுது இலங்கையினால் செலவளிக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு? மேற்படி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய […]
The post ஜோன் கொத்தலாவல பல்கலையில் உள்ளூர் மருத்துவ மாணவர்களை ஏன் இணைக்கவில்லை? சஜித் சபையில் கேள்வி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜோன் கொத்தலாவல பல்கலையில் உள்ளூர் மருத்துவ மாணவர்களை ஏன் இணைக்கவில்லை? சஜித் சபையில் கேள்வி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.