இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?
2 view
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், உலகளாவிய தலைப்புச் செய்திகளில் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) என்ற பெயர் பேசு பெருளாக அமைந்துள்ளது. இந்தக் குறுகிய கடல் பகுதி இலங்கையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அங்கு நடப்பது உங்கள் எரிபொருள் செலவு, உங்கள் வணிகம் மற்றும் உங்கள் பங்குச் சந்தை முதலீடுகளை கூட நேரடியாகப் பாதிக்கும். ஹார்முஸ் நீரிணை வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு […]
The post இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.