அரசாங்கத்தின் சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

2 view
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி மனுக்கோரல் கோரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் 16 சொகுசு வாகனங்கள் 03 பழைய வாகனங்கள் மற்றும் 03 ஏனைய வாகனங்களும் உள்ளடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது. இலங்கை பிரஜைகள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரம் இந்த மனுக்கோரலில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர். இலங்கைப் பிரஜைகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலையும், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பதிவுச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலையும் […]
The post அரசாங்கத்தின் சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース