ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது!
2 view
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகம்மது ஹனிபா முகம்மது பைறூஸ் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று இணைந்து கொண்ட நிலையில் அவர் தவிசாளராக தெரிவானார். பிரதி தவிசாளாராக அப்துல் கமீது நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதேச சபை மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல் முகமட் அஸ்மி முன்னிலையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் […]
The post ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.