பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
2 view
வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக நேரக் கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சமில் விஜேசிங்க, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு […]
The post பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.