சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தடைகள்
3 view
இது பற்றி முன்னரும் குறிப்பிட்டோம். குறிப்பிட்ட இணையதளம் அல்லது சமூக ஊடக தளம் எமக்கான நுழைவினை இலகுவாக வழங்கி ஒரு கட்டத்தில் இலகுவாக வெளியேற முடியாதபடி செய்து விடுவதை குறிக்கும். இவ்வாறான அனுபவங்களை நம்மில் பலரும் சந்தித்திருக்க முடியும். சேவையொன்றை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட இணையதளத்தில் பிரவேசிக்கின்ற பொழுது எமக்கான நுழைவு மிக இலகுவாக கிடைக்கும்.
The post சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தடைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தடைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.