ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்!
2 view
அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்றாக, அகமதாபாத் விமான நிலையம் அருகே நேற்று (12) இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகிலிருந்த குடியிருப்பு கட்டிடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் மொத்தம் 265 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதனால் பெரும் தீ […]
The post ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.