வெற்றிகரமான ஹஜ் யாத்திரையும் இலங்கை ஹஜ் குழுவின் ஏற்பாடுகளும்
3 view
பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி இந்த வருடத்திற்கான (2025) ஹஜ் கடமைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஐந்து நாட்களைக் கொண்ட இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக 1,673,230 யாத்திரிகர்கள் அரபா, முஸ்தலிபா மினா மற்றும் மக்கா ஆகிய நகரங்களில் ஒன்றுகூடினர். கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த ஹஜ் கடமைகளில் 1,506,576 வெளிநாட்டு ஹாஜிகளும் 166,654 உள்நாட்டு ஹாஜிகளும் பங்கேற்றிருந்தனர். இதில் 877,841 ஆண் ஹாஜிகளும் 795,389 பெண் ஹாஜிகளும் உள்ளடங்குகின்றனர்.
The post வெற்றிகரமான ஹஜ் யாத்திரையும் இலங்கை ஹஜ் குழுவின் ஏற்பாடுகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றிகரமான ஹஜ் யாத்திரையும் இலங்கை ஹஜ் குழுவின் ஏற்பாடுகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.