ஐ.ம.ச. கொழும்பு மேயர் வேட்பாளருக்கு எதிரான முறைப்பாட்டில் உண்மையில்லை

3 view
கொழும்பு மாந­கர சபை மேய­ராக ஐக்­கிய மக்கள் சக்­தி­யினால் பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்­கட்­சியில் இருக்கும் கட்­சி­க­ளுக்­கி­டையில் கருத்து முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் செய்­தி­களில் எந்த உண்­மையும் இல்லை. அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் முறைப்­பாட்­டிலும் உண்மை இல்லை என்று ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
The post ஐ.ம.ச. கொழும்பு மேயர் வேட்பாளருக்கு எதிரான முறைப்பாட்டில் உண்மையில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース