மின் கட்டண அதிகரிப்பு: மக்கள் ஆணையை மீறும் செயலாகும்
4 view
மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
The post மின் கட்டண அதிகரிப்பு: மக்கள் ஆணையை மீறும் செயலாகும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டண அதிகரிப்பு: மக்கள் ஆணையை மீறும் செயலாகும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.