1.08 மில்லியன் யுவானுக்கு ஏலம் போன லாபுபு பொம்மை!
4 view
மனித அளவிலான லாபுபு (Labubu) பொம்மை இந்த வாரம் 1.08 மில்லியன் யுவானுக்கு ($150,324; £110,465) விற்பனையானதாக சீன ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 131 செ.மீ (4 அடி 4 அங்குலம்) உயரமுள்ள இந்த பொம்மை பெய்ஜிங்கில் நடந்த யோங்கிள் சர்வதேச ஏலத்தில் விற்கப்பட்டது. இப்போது அதுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பொம்மை என்று ஏலதாரர்கள் கூறினார். லாபுபு பொம்மைகள் என்பது ஹொங்கொங் கலைஞர் கேசிங் லங் என்பவரால் பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விசித்திரமான அசுர கதாபாத்திரங்கள். […]
The post 1.08 மில்லியன் யுவானுக்கு ஏலம் போன லாபுபு பொம்மை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1.08 மில்லியன் யுவானுக்கு ஏலம் போன லாபுபு பொம்மை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.