மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 – இலங்கைக்கு இரண்டாவது இடம்..!
10 view
மேன்ஹன்ட் இன்டர்நேஷனலின் 23 ஆவது பதிப்பில் இலங்கையைச் சேர்ந்த பியுமல் சித்தும் பட்டுவேராச்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் போட்டி நேற்று (10) பாங்காக்கில் நடைபெற்றது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் சர்வதேச ஆண் மாடலிங் போட்டிகளில் ஒன்றான மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பியுமல் சித்தும் பட்டுவேராச்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் நீச்சலுடை டிஜிட்டல் வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார். பிரான்சைச் சேர்ந்த அடோனிஸ் ரெனாட் மேன்ஹன்ட் […]
The post மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 – இலங்கைக்கு இரண்டாவது இடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 – இலங்கைக்கு இரண்டாவது இடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.