நவீன துறைமுகமாகும் மயிலிட்டி துறைமுகம்; அபிவிருத்திகள் விரைவில்- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
1 view
மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தர். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி […]
The post நவீன துறைமுகமாகும் மயிலிட்டி துறைமுகம்; அபிவிருத்திகள் விரைவில்- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவீன துறைமுகமாகும் மயிலிட்டி துறைமுகம்; அபிவிருத்திகள் விரைவில்- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.