மாங்குளத்தில் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்; நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல்!
1 view
மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு , மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று கடந்த 06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற சுகாதார […]
The post மாங்குளத்தில் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்; நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாங்குளத்தில் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்; நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.