நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக மாற்றிய வவுனியா பல்கலை மாணவர்கள்!
1 view
நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் கற்கைநெறி மாணவர்கள் மாற்றியுள்ளனர். நீர்வளக் கண்காட்சி பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் (24) ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது. நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் WASPAR & Young Water Professionals இன் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி இடம்பெற்றது. அதற்கமைய […]
The post நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக மாற்றிய வவுனியா பல்கலை மாணவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக மாற்றிய வவுனியா பல்கலை மாணவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.