ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டிய தரப்பினருடனேயே தே.ம.ச. இன்று ஆட்சியமைக்க பேச்சு நடத்துகிறது

12 view
தேசிய மக்கள் சக்­தியின் பெயரை ‘தேசிய சலவை கட்சி’ என்று மாற்றிக் கொண்டால் பொருத்­த­மாக இருக்கும். தேர்­த­லுக்கு முன்னர் ஊழல்­வா­திகள் மற்றும் மாற்றுக் கொள்­கை­யு­டை­ய­வர்­களை இணைத்துக் கொள்ளப் போவ­தில்லை என்­றார்கள். ஆனால் தற்­போது பல குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­கி­றார்கள். ஊழல்­வா­தி­களை சலவை செய்தா கட்­சியில் இணைத்துக் கொள்­கி­றார்கள் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.
The post ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டிய தரப்பினருடனேயே தே.ம.ச. இன்று ஆட்சியமைக்க பேச்சு நடத்துகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース