காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல், 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு!
1 view
காசா பகுதியின் தெற்கில் அமைந்துள்ள நாசர் வைத்தயசாலையை திங்களன்று (25) இஸ்ரேல் படை தாக்கியது. இந்த தாக்குதலில் ரொய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா மற்றும் ஏனைய செய்திச் சேவைகளைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் தாக்குதலில், நான்கு சுகாதார ஊழியர்களும் மரணித்ததாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை “துயரமான விபத்து” என்று அழைத்தார். மேலும், தாக்குதல் தொடர்பில் இராணுவ […]
The post காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல், 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல், 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.