மீண்டும் பரவும் கொரோனா திரிபு
40 view
பல ஆசிய நாடுகளில் கொரோனா- தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சிங்கப்பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதற்கு முந்தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கைத் தவிர, கடந்த சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
The post மீண்டும் பரவும் கொரோனா திரிபு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் பரவும் கொரோனா திரிபு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.