வெண்கரம் அமைப்பின் பல சமூக நலத்திட்டங்கள்
9 view
அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சுகுணராணி சண்முகேந்திரனை கௌரவிக்கும் முகமாக வெண்கரம் அமைப்பினால் பல சமூக நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் மாணவர்களின் எதிர்கால இலக்கு தொடர்பாக மிக சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கணினி பயிற்சிநெறி மாணவர்களுக்காக நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையத்தையும் தரிசிக்கும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது பேராசிரியர் சி.ரகுராம் பீடாதிபதி கலைப்பீடம், பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம் அரசறிவியல்துறை இருவரையும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு […]
The post வெண்கரம் அமைப்பின் பல சமூக நலத்திட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெண்கரம் அமைப்பின் பல சமூக நலத்திட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.