இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் அதிரடியாக கைது
8 view
மட்டு.கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார். இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச […]
The post இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.