முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் : புதிய சட்ட வரைபை தயாரித்து பூரணப்படுத்தியிருந்தோம்

2 view
முஸ்லிம் விவாக, விவ­கா­ரத்­துச்­சட்டம் குறித்த கருத்­தா­டல்­களை அடுத்து நாம் புதிய சட்ட வரைபைத் தயா­ரித்துப் பூர­ணப்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் அதற்கு சட்­டமா அதிபர் ஒப்­புதல் அளித்­தி­ருந்தார். தற்­போது அதனை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்டு, சட்­ட­மாக நிறை­வேற்­று­வதை மாத்­தி­ரமே செய்­ய­வேண்­டி­யி­ருக்­கி­றது என முன்னாள் நீதி­ய­மைச்­சரும், வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.
The post முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் : புதிய சட்ட வரைபை தயாரித்து பூரணப்படுத்தியிருந்தோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース