தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் – நடிகை பவித்ரா லட்சுமி
2 view
தன்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் ‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீப காலமாக நடிகை பவித்ரா லட்சுமி பற்றிய வதந்திகள் பல இணையத்தில் பரவி வருகின்றன. அதாவது, அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று […]
The post தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் – நடிகை பவித்ரா லட்சுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் – நடிகை பவித்ரா லட்சுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.