வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்!
2 view
வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வல்வெட்டித்துறை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கட்சியின் வல்வை இணைப்பாளர் வி. கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டத்தில் அகில அகில இலங்கைத் இலங் தமிழ்க் காங்கிரசின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், கஜேந்திரன், தமிழ்த்தேச் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் […]
The post வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.