நடிகர் அர்ஜுனின் இளைய மகளுக்கு டும் டும் டும்!
2 view
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா இத்தாலியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரைத் திருமணம் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சனா ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இத்தாலியில் வசித்து வரும், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அஞ்சனா தனது காதலரை 13 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்துள்ளது எனவும், இதில் […]
The post நடிகர் அர்ஜுனின் இளைய மகளுக்கு டும் டும் டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடிகர் அர்ஜுனின் இளைய மகளுக்கு டும் டும் டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.