தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதிக்கு நடந்த கொடூரம்; வவுனியாவில் பொலிஸாரின் செயலால் பதற்ற நிலை
6 view
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டமையால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வாகன சாரதியோருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமன்காட்டு சந்தியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளார். எனினும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால […]
The post தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதிக்கு நடந்த கொடூரம்; வவுனியாவில் பொலிஸாரின் செயலால் பதற்ற நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதிக்கு நடந்த கொடூரம்; வவுனியாவில் பொலிஸாரின் செயலால் பதற்ற நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.