பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
6 view
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.