ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா?

6 view
“அமைச்­ச­ர­வையில் மன்­னிப்பு பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்துவிட்டு பல­வந்த ஜனாஸா எரிப்புக் குற்­றத்­தினை ஒரு­போதும் மறைக்க முடி­யாது” என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார். குறித்த பத்­தி­ரத்தின் மூலம் நிறை­வேற்­றப்­பட்ட அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட பகி­ ரங்க மன்­னிப்பின் ஊடாக பல­வந்த ஜனாஸா எரிப்பு அநி­யா­யத்­தி­லி­ருந்து எவ­ராலும் தப்ப முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
The post ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース