புத்தாண்டை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு?
7 view
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பத்தாயிரம் ரூபா (10,000) வழங்குவதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படும் தகவலானது முற்றிலும் தவறானது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த யூடியூப் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டிலுள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள போதும் பணியகம் […]
The post புத்தாண்டை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.