மனைவி, மகளை மண்வெட்டியால் தாக்கிவிட்டு தந்தை எடுத்த விபரீத முடிவு
5 view
தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த தந்தை நேற்று அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இரண்டாவது அறையில் உறங்கிக்கொண்டிருந்த மற்றுமொரு மகள் சத்தத்தைக் கேட்டு உடனடியாக […]
The post மனைவி, மகளை மண்வெட்டியால் தாக்கிவிட்டு தந்தை எடுத்த விபரீத முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனைவி, மகளை மண்வெட்டியால் தாக்கிவிட்டு தந்தை எடுத்த விபரீத முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.