இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள்
8 view
சில இணைய விளையாட்டுக்கள் வயதுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்டவை. பெரும்பாலான விளையாட்டுக்களில் வன்முறை மிக முக்கியமான கூறாக காணப்படும். பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகள் சிறு வீடியோக்கள் என்பன இடம் பெறவும் முடியும். சகல விதமான இணையதள விளையாட்டுகளும் அவ்விளையாட்டுகளுக்கு பொருத்தமான வயது தரப்பினரை குறித்து காட்டி வெளியிடப்படும். எனினும் சிறுவர்கள் விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக அவற்றை கருத்தில் கொள்வதில்லை. ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவதில் இருந்து உங்களது குழந்தையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று […]
The post இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.