புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு.
7 view
புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில் , புதிய சட்டத்திருத்தம் தொடர்பாகவும் இன்றையதினம் (20.03.2025) முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக 04.01.2025 அன்று நாவாந்துறை சனசமூக நிலையத்தில் எமது இணையத்தினர் இணைந்து கடற்தொழில் அமைச்சரை சந்தித்து கதைத்த […]
The post புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.