அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்
4 view
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய பிரதியமைச்சர் முனீர் முளப்பர், நாம் தகுதியுள்ளவர்களை ஹஜ் குழுவில் நியமித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
The post அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.