சதொசவில் இடம்பெறும் மோசடி; அம்பலப்படுத்திய முஜிபுர் ரஹ்மான்!
7 view
தெனியாய பகுதியில் ஏற்கனவே சதோச கிளை ஒன்று இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு புதிய கிளையை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதற்கு கட்டிடம் எடுக்கப்பட்டு நான்கு லட்சம் ரூபாய் வாடகை வழங்கபட இருக்கிறது. அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தற்போது அந்த நிறுவனத்தில் பலர் பதவிகளை கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். டிஜிஎம் பதவியிலிருந்த ஒருவர் இப்பொழுது […]
The post சதொசவில் இடம்பெறும் மோசடி; அம்பலப்படுத்திய முஜிபுர் ரஹ்மான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சதொசவில் இடம்பெறும் மோசடி; அம்பலப்படுத்திய முஜிபுர் ரஹ்மான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.